உள்ளம் கொள்ளை போகுதே பட நடிகை அஞ்சலியா இது?- திருமணம் ஆகி இப்போது எப்படி உள்ளார் பாருங்க
பிரபல நடிகை
தமிழ் சினிமாவிற்கு 90களில் எத்தனையோ நடிகைகள் நடிக்க வந்தார்கள்.
அதில் சிலர் மக்களின் பேராதரவை பெற்று டாப் நாயகியாக வந்தார்கள், ஒருசிலர் வந்த இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
அப்படி தமிழில் ஒருசில படங்களே நடித்திருந்தாலும் தன் அழகால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் அஞ்சலா ஜவேரி.

நடிகையின் விவரம்
ஹிந்தி மொழியில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் தமிழ் பக்கம் அஜித் மற்றும் சத்யராஜ் நடித்த பகைவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன்பின் இந்தி, தெலுங்கு, மலையாள என மாறி மாறி நடித்தவர் கொஞ்சம் கவர்ச்சியிலும் கலக்கி வந்தார்.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழில் பிரபு தேவா நடித்த உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழில் கடைசியாக இனிது இனிது படத்தில் நடித்த அஞ்சலா 1997ம் ஆண்டு தருண் அரோரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
51 வயதாகும் அஞ்சலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் அழகாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri