நடிகர் மம்மூட்டி உடலில் இப்படி ஒரு பிரச்சனையா.. கடும் அதிர்ச்சி ஆன ரசிகர்கள்
நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்து வருகிறார். அவர் கட்நட்ச் வருடம் படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். அதற்கு காரணம் அவரது உடல்நிலை மோசமானது தான் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடலில் என்ன பிரச்சனை என்பதை வெளிப்படையாக அவர் தெரிவிக்காமல் இருந்தார்.
அவருக்கு கேன்சர் எனவும் செய்தி பரவியது. ஆனால் அதை மறுத்து இருந்தனர். தற்போது மம்மூட்டி அளித்த பேட்டியில் அதை தெரிவித்து உள்ளார்.

டேஸ்ட் தெரியவில்லை
தன்னால் smell மற்றும் taste செய்ய முடியவில்லை எனவும், அப்படி ஒரு பிரச்சனை வந்த பிறகு தான் சாதாரணமாக ஒருவரிடம் இருக்கும் sensory functionகள் மீது நன்றி உணர்வு வந்ததாக மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
"நீண்டகாலமாக என்னால் வாசனை அல்லது சுவையையோ அறிந்துகொள்ள முடியவில்லை. தற்போது அதை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப பெற்று வருகிறேன். அவற்றை இழந்தபோது தான் அதன் மதிப்பு என்ன என்பது எனக்கு புரிந்தது" என மம்மூட்டி தெரிவித்துள்ளார்.

பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri