எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ் 9
பிக் பாஸ் சீசன் 9 இதுவரை 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் சற்று தொய்வாக இருந்தாலும், தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக கானா வினோத், சான்ட்ரா, விக்ரம், விஜே பார்வதி ஆகியோருக்கு ரசிகர்கள் அதீத வரவேற்பு தருகின்றனர். கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடைபெற்றது. இதில் துஷார் மற்றும் பிரவீன்ராஜ் ஆகிய இருவரும் வெளியேறினார்கள்.

வெளியேறிய எதிர்பார்க்காத போட்டியாளர்
பிரவீன்ராஜ் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது. அதே போல் இந்த வாரமும் எதிர்பார்க்காத போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளார். அவர்தான் கனி திரு.

ஆம், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து கனி திரு வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் உள்ளது என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri