எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report

பிக் பாஸ் 9

பிக் பாஸ் சீசன் 9 இதுவரை 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் சற்று தொய்வாக இருந்தாலும், தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Unexpected Eviction From Bigg Boss Season 9 Tamil

குறிப்பாக கானா வினோத், சான்ட்ரா, விக்ரம், விஜே பார்வதி ஆகியோருக்கு ரசிகர்கள் அதீத வரவேற்பு தருகின்றனர். கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடைபெற்றது. இதில் துஷார் மற்றும் பிரவீன்ராஜ் ஆகிய இருவரும் வெளியேறினார்கள்.

எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Unexpected Eviction From Bigg Boss Season 9 Tamil

வெளியேறிய எதிர்பார்க்காத போட்டியாளர்

பிரவீன்ராஜ் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது. அதே போல் இந்த வாரமும் எதிர்பார்க்காத போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளார். அவர்தான் கனி திரு.

எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Unexpected Eviction From Bigg Boss Season 9 Tamil

ஆம், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து கனி திரு வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் உள்ளது என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US