7ஜி ரெயின்போ காலணி படத்தில் நாயகியாக முதலில் இவர்தான் நடித்தாரா?- யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரசிகர்களை தாக்கிய நிறைய காதல் சம்பந்தப்பட்ட படங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி.

பட கதை, பாடல்கள் என செம ஹிட்டானது. கடந்த சில மாதங்களுக்கு முன் படம் வெளியாகி 15 வருடம் ஆனதையொட்டி படத்தில் நாயகன்-நாயகியாக நடித்த ரவி கிருஷ்ணன் மற்றும் சோனியா அகர்வால் பேட்டி கொடுத்தனர்.

அதில் ரவி கிருஷ்ணன் பேசும்போது, பட கதை கேட்டதும் முதலில் சூர்யா, மாதவன் இருவரில் ஒருவரை நடிக்க கேட்க தான் முடிவு செய்தார்கள். அவர்கள் இருவருமே அந்த நேரத்தில் பிஸி என்பதால் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அதேபோல் சுவாதி ரெட்டி தான் முதலில் நாயகியாக கமிட்டானார், 20 நாட்கள் படப்பிடிப்பு எல்லாம் நடந்தது. அந்த நேரத்தில் சுவாதி MBBS படித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியாமல் போனது.

பிறகே நாயகியாக சோனியா அகர்வால் கமிட்டாகி நடித்தார் என்றார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US