எங்கேயும் எப்போதும் படத்தில் சர்வா-அனன்யா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா?

vimal amalapaul engeyumeppothum sharwanand ananya
By Yathrika Sep 23, 2021 03:40 AM GMT
Report

சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, சர்வா, அனன்யா ஆகியோர் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படம் எங்கேயும் எப்போதும். 

2011ம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முக்கியமாக ஜெய்-அஞ்சலி ஜோடியும், சர்வா-அனன்யா ஜோடியும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

இப்படத்தில் முதலில் சர்வா-அனன்யா வேடத்தில் நடிக்க விமல் மற்றும் அமலா பாலிடம் தான் முதலில் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வேறு படங்களில் கமிட்டாகி இருந்ததால் அவர்களுக்கு பதிலாக சர்வா-அனன்யா கமிட்டாகியுள்ளனர்.

அதேபோல் இப்படத்திற்கு முதலில் இசையமைக்க தமன் தாக் பேசப்பட்டுள்ளார், சில காரணங்களால் அவர் வெளியேற பின் சத்யா கமிட்டாகியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US