விஜய்யின் மின்சார கண்ணா படத்தில் ரம்பா வேடத்தில் முதலில் இந்த நடிகை தான் நடித்தாரா?- புகைப்படத்துடன் இதோ
மின்சார கண்ணா
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு விஜய், ரம்பா, மணிவண்ணன், குஷ்பு என பலர் நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் மின்சார கண்ணா.
ஒரு பெண் தனது கணவர் செய்த கொடுமையால் ஆண்களை வெறுத்து வாழ்க்கையில் ஆண் வாசமே இருக்க கூடாது என பெண்கள் சூழ வாழ்கிறார். அவரது தந்கையோ ஒருவரை காதலித்து அதை தனது உயிருக்கு உயிரான அக்காவிடம் கூற பயந்து ஒரு டிராமா செய்கிறார்.
படம் முழுவதும் கொஞ்சம் காமெடியாகவும், சென்டிமென்ட்டாகவும் இருக்கும்.
இதுவரை தெரியாத தகவல்
இந்த படத்தில் நடிகை ரம்பாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்ததே வேறொரு நடிகை தானாம். அவர் வேறுயாரும் இல்லை நடிகை ரோஜா தான், சில காட்சிகளும் நடித்துள்ளார். பின் சில காரணங்களால் வெளியேற அவருக்கு பதில் ரம்பா நடித்துள்ளார்.
விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட விஜய் தேவரகொண்டா- வீடியோவுடன் இதோ
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)