சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?
தியாகராஜன் குமாரராஜா தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான படங்களை இயக்கி தனக்கு என்று தனி வழியில் பயணிப்பவர். இவர் இயக்கிய ஆரண்ய காண்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு 2019ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு கதையை கூறும் அளவிற்கு கதைக்களம் மிகவும் அழுத்தமாக இருந்தது.
விஜய் சேதுபதி படத்தில் ஷில்பா என்ற திருநங்கையாக நடித்திருந்தார், அதற்காக அவருக்கு தேசிய விருது எல்லாம் கிடைத்தது.
இவரைத்தாண்டி படத்தில் ஏகப்பட்ட கலைஞர்கள் நடித்திருந்தார்கள். நடிகை ரம்யா கிருஷ்ணன் கூட மிகவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
ஆனால் அவர் நடித்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை நதியா தான் நடிக்க இருந்தாராம், சில காரணங்களால் கடைசியில் அவர் படத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
