தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி வேடத்தில் முதலில் தேர்வானது இந்த நடிகர் தானா?

madhavan jayamravi thanioruvan arvindswamy
By Yathrika Jun 20, 2021 03:30 AM GMT
Report

மோகன் ராஜா தமிழ் சினிமா ரீமேக் படங்களை இயக்குபவர் என்ற பெயர் பெற்றவர். அதுவும் ஒரு கலை தான், ஆனால் அவர் அந்த பெயரை உடைக்க வேண்டும் என கடுமையாக உழைத்தார்.

அவரின் உழைப்பில் வெளிவந்த படம் தான் தனிஒருவன். இப்படத்தை பாராட்டாத பிரபலங்கள், மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு படம் எல்லாவற்றிலும் பெரிய பாராட்டை பெற்றது. படத்தில் ஹீரோ ஜெயம் ரவி வேடத்திற்கு நிகராக வில்லன் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் இருக்கும்.

ஆனால் அரவிந்த் சாமி வேடத்தில் நடிக்க முதலில் தேர்வானது நடிகர் மாதவன் தானாம். அவருக்கு அப்போது சில படத்தின் வேலைகள் இருந்ததால் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US