ஜோதிடம் பார்த்து மெகா ஹிட் படத்தை தேர்ந்தெடுத்த அஜித், என்ன படம் தெரியுமா?

By Tony Apr 08, 2023 02:20 PM GMT
Report

அஜித்

அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் தலையில் வைத்து கொண்டாடும் தல, இல்லை ஏகே, அஜித்தை அப்படி கூப்பிட்டால் தானே பிடிக்கும்.

ஜோதிடம் பார்த்து மெகா ஹிட் படத்தை தேர்ந்தெடுத்த அஜித், என்ன படம் தெரியுமா? | Unknown Facts Of Ajith

சரி இது ஒரு புறம் இருக்க, அஜித் எப்போதும் ஜோதிடத்தில் மேல் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளவராம்.

அஜித் கணிப்பு

அந்த வகையில் அஜித் தனது 50வது படமான மங்காத்தாவை ஜோதிடம் பார்த்து தான் அஜித் நடித்தார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், அவர் கணித்தது போலவே அந்த படமும் வெற்றியடைத, அஜித்திற்கு ஜோதிடத்தில் மேன் நம்பிக்கை அதிகமாகிருக்கலாம் போல.

சரி அப்படியே அந்த விவேகம், வலிமைக்கும் ஜோதிடத்தை பார்த்திருக்கலாமே என்று சிலர் இதை அறிந்து கிண்டல் செய்வதையும் அவ்வபோது பார்க்க முடிகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US