சமுத்திரக்கனியின் ஆபிஸில் தீடீரென நுழைந்த மர்ம பெண்.. அதிர்ச்சியடைந்த மேனேஜர்
சமுத்திரக்கனி ஆபிஸ்
தமிழ் சினிமாவில் இயக்குனரும், நடிகருமானவர் சமுத்திரக்கனி. இவர் தற்போது அஜித்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சமுத்திரக்கனியின் ஆபிஸ் மதுரவாயல் அருகே உள்ள ஆளப்பக்கத்தில் அமைந்துள்ளது.
மர்ம பெண்
இந்நிலையில், இரவு நேரத்தில் சமுத்திரக்கனியின் ஆபிஸில் நுழைந்த மர்ம லென் ஒருவர் அங்கிருந்த காரின் மீது ஏறி படுத்து தூங்கியுள்ளார்.
அதன்பின் கார் கதவை திறந்து உள்ளே இருந்த rain coat எடுத்து அணிந்து அங்கிருந்து சென்றுள்ளார். இவை அனைத்தும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த சமுத்திரக்கனியின் மேனேஜர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சமுத்திரக்கனியின் ஆபிஸில் நுழைந்த மர்ம பெண் யார் என்று விசாரணை செய்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri
