60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய அஜித்- இதுவரை யாருக்கும் தெரியாத தகவல் வெளிவந்தது, புகைப்படத்துடன் இதோ
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி வழியில் பயணிப்பவர். சினிமாவை தாண்டி பல விஷயங்களிலும் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார்.
இப்போது அவர் அதிகம் துப்பாக்கி சுடுதல், பைக்கில் பயணம் செய்வது என இருக்கிறார்.
வலது கை கொடுப்பது இடது கைக்க தெரியகூடாது என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம்., அப்படி தான் அஜித். அவரிடம் ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று கூறினால் போதும் உடனே தன்னால் முயன்ற உதவிகளை செய்துவிடுவார்.
அப்படி தான் 2010ம் ஆண்டு 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அஜித் 60 குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்து அவர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
அந்த செய்தி புகைப்படத்துடன் இப்போது வெளியாக தல ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள்.
On 26th January 2000, More than 60 little children were happy. Their dreams were fulfilled on a dream flight with #Thala #Ajith sir. - Thank you, Ms.Anthea Joseph for sharing.
— Ajith | Valimai | (@ajithFC) August 28, 2021
| #Valimai | #Ajithkumar | pic.twitter.com/LtMxxQUfEQ