உன்னாலே உன்னாலே பட புகழ் நடிகை தனிஷாவை நியாபகம் இருக்கா?... லேட்டஸ்ட் போட்டோ
உன்னாலே உன்னாலே
ஜீவா அவர்களின் இயக்கத்தில் விஜய், சதா, தனிஷா, ராஜு சுந்தரம், ஸ்ரீநாத் என பலர் நடிக்க கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் உன்னாலே உன்னாலே.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட் தான். ரசிகர்கள் கொண்டாடும் காதல் கதைகளில் இப்படமும் முக்கியமான ஒரு படம் என்றே கூறலாம்.

நடிகை தனிஷா
இதில் வினய் ஜோடியாக சதா நடிக்க இன்னொரு கதாபாத்திரமான தீபிகா வேடத்தில் பாலிவுட் நடிகை தனிஷா நடித்திருந்தார்.
தமிழில் இந்த ஒரு படத்துடன் காணாமல் போய்விட்டார், ஆனால் தெலுங்கு ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வந்தார். இவர் பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் தங்கை தானாம்.

தனிஷா சமீபத்தில் மும்பையில் கலந்துகொண்ட துர்கா பூஜை புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அட உன்னாலே உன்னாலே பட நடிகையா இது என போட்டோவிற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan