சூப்பர் சிங்கர் நடுவர் உன்னி கிருஷ்ணனின் மனைவியை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் தற்போது 8வது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்தே நடுவராக பணிபுரிந்து வரும் ஒரே பிரபலம், பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன்.
இவர் தமிழில் வெளியான பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இடம்பெற்றுள்ள பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
மேலும், இவர் பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருதை வென்றுள்ளார். உன்னி கிருஷ்ணனின் மகள் பின்னணி பாடகி உத்ரா உன்னி கிருஷ்ணனை பார்த்திருப்போம்.
ஆனால் இதுவரை உன்னி கிருஷ்ணனின் மனைவி பிரியா உன்னி கிருஷ்ணனை பார்த்திருக்க மாட்டோம்.
இந்நிலையில் உன்னி கிருஷ்ணன் தனது மனைவியுடன் ஓணம் பண்டிகையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
