நீண்ட தாடி, மீசை என ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர் - செம மாஸ்
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே.
சமீபத்தில் கூட இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது என சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அது உண்மையல்ல என நிரூபிக்கும் வகையில் சீரியல் தற்போது வரை நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் இருதயம்.
இந்நிலையில் நடிகர் இருதயம் நீண்ட தாடி, மீசை என ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஆளே மாறியுள்ளார்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட நடிகர் இருதயத்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், " நீங்க செம் மாஸா இருக்கீங்க " என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..


விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
