பனி பிரதேசத்தில் பைக் ஓட்டி வந்த தல அஜித்..? செம மாஸான புகைப்படம் இதோ..
தமிழ் சினிமாவை ஆண்டுகொண்டிருக்கும் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் தல அஜித்.
இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தல அஜித் எந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஈடுபாட்டுடன் இருக்கிறாரோ, அதே போல் கார் ரெசின்கிலும் வெறித்தமான நபர்.
இந்நிலையில் பனி பிரதேசத்தில், செம மாஸாக தல அஜித் பைக் ஓட்டி வந்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இப்புகைப்படத்தில் இருப்பது, தல அஜித் என்று சில தரப்பில் கூறி வந்தாலும், சிலர் இது அஜித் கிடையாது என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
Exclusive Unseen Pic Of #ThalaAJITH?
— ELITE AJITHIANS™ (@EliteAJITHIANS) December 30, 2020
VERA MAARI ? #Valimai pic.twitter.com/HhexeECEmr