பல வருடங்களுக்கு முன் கமலுக்காக நடத்தப்பட்ட விழா, பலரும் பார்த்திராத அன்ஸீன் வீடியோ..

Vikram Kamal Kamalhassan BIgg Boss Ulaganayagan
By Jeeva Dec 29, 2021 08:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் ஒருவரான கமல், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தை தொடர்ந்து அவர் மேலும் சில படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கமல் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் அசதி வருகிறார்.

அதன்படி விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை 5 சீசன்களாக அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு கமலின் உலகம் சுற்றும் வாலிபன் என்ற நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் கமல் பாட்டு, நடனம் என அனைத்தை செய்து அசத்தியுள்ளார்.

இதுவரை பலரும் பார்த்திராத அந்த அன்ஸீன் வீடியோவை நீங்களே பாருங்கள்..   

 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US