இதுவரை யாரும் கண்டிராத இயக்குனர் பாலு மகேந்திராவின் புகைப்படங்கள்.. எப்படி இருக்கிறார் பாருங்க!
பாலு மகேந்திரா
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக இருந்தவர் தான் பாலு மகேந்திரா. இவர் கதை ஆசிரியர், எடிட்டர் என பல பன்முகம் கொண்டவர்.
இவர் 1978-ம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து பாலு மகேந்திரா 1979 -ம் ஆண்டு அழியாத கோலங்கள் என்ற படத்தை இயக்கி இயக்குனராக தடம் பதித்தார்.
தற்போது பிரபல இயக்குனர்களாக இருக்கும் பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி ஆகியோர் இவரது பட்டறையில் தான் உருவானவர்கள்.
புகைப்படங்கள்
இந்நிலையில் இது வரை யாரும் பார்த்திராத பாலு மகேந்திராவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்.
நடிகர் கவுண்டமணியா இது, படு ஒல்லியாக ஆளே ஒரு மாதிரி உள்ளாரே- லேட்டஸ்ட் க்ளிக், ஷாக்கான ரசிகர்கள்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
