இதுவரை நாம் பார்த்திராத விஜய்யின் நண்பன் பட படப்பிடிப்பு புகைப்படங்கள்- இதை பார்த்துள்ளீர்களா?
பெரிய இயக்குனர்கள் படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். அப்படி ஒரு இயக்குனர் என்றால் அது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான்.
ரசிகர்களின் ஆசையும் நண்பன் என்ற படம் மூலம் அது நிறைவேறியது. அப்படமும் செம ஹிட்டடித்தது, வசூலிலும் பெரிய அளவில் சாதனை செய்தது.
தற்போது திடீரென இப்பட படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதுவரை நாம் பார்க்காத புகைப்படங்கள் என்பதால் ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
இதோ நீங்களும் பார்க்க,
#Nanban shooting spot working stills #Ilayathalapathy #Vijay and Cinematographer #Manojparamahamsa @manojdft ? onboard for #Thalapathy65 ??#Thalapathy @actorvijay #Master https://t.co/nZikHfpd6f pic.twitter.com/gaJ6Sv2cCb
— King of Kollywood (@kingofkwood) February 25, 2021