வேஷ்டி சட்டை விளம்பரத்தில் நடித்த தல அஜித், இதுவரை பலரும் பார்த்திராத அன்ஸீன் வீடியோ..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் அப்போது வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே அடுத்து எந்தஒரு படத்திலும் கமிட்டாகாத தல அஜித், பைக்கில் சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது அவரின் ரசிகர்களிடையே தல அஜித் அன்ஸீன் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
ஆம் தல அஜித் முன்பு நடித்த வேஷ்டி சட்டை விளம்பரம் என்பது தெரியவந்துள்ளது. இதோ அந்த அன்ஸீன் வீடியோவை நீங்களே பாருங்கள்.
@Anythingf4THALA Here u go #Thala #Ajithkumar sir Rare Jansons Dhoti Advertisement
— ? Valimai Mani AK60? (@ValimaiManiNo1) November 20, 2021
Video Source : @thalamohanrajj2
For more Rare Videos , Subscribe here !!
Link : https://t.co/tlUgXZsqjp#Valimai pic.twitter.com/EWI48i3afX