மறைந்த நடிகர் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழா, கலந்துகொண்ட நடிகர்கள்- ஒரு அரிய வீடியோ
தமிழ் சினிமா என்ன தமிழக மக்கள் மறக்கவே முடியாத ஒரு தலைவர் எம்.ஜி.ஆர். இவர் மக்களுக்காக செய்த தொண்டை சொல்லவே முடியாது.
அந்த அளவிற்கு தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பணி செய்து அர்ப்பணித்தார்.
இப்போதும் அவரது பிறப்பு மற்றும் இறப்பு தினங்களை மக்கள் மறக்காமல் ஒரு புகைப்படம் வைத்து நினைவுகூறுகிறார்கள்.
தற்போது எம்.ஜி.ஆரின் ஒரு அரிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அது என்னவென்றால் அவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என எல்லா நடிகர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வீடியோ இப்போது டுவிட்டர் பக்கத்தில் வலம் வருகிறது.
டாக்டர் முதல்வர் எம். ஜி. ஆர். பாராட்டு விழாவில்.. #KamalHaasan #Rajinikanth #sridevi & பல திரைப்பட நடிகர் நடிகை கலந்து கொண்டார்கள் Exclusive #RareVideo ❤❤ pic.twitter.com/BQNUPTIHvk
— ????????? ???????? (@Ramhaasan7) January 12, 2022