அர்ஜூன் ரெட்டி இயக்குனரின் அடுத்த படம் ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா! மிரட்டலான வீடியோ இதோ!
அர்ஜூன் ரெட்டி இன்னும் நம்மால் மறக்க முடியாக லவ் ரொமான்ஸ் படமாக அமைந்துவிட்டது. மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டாலும் தெலுங்கில் கிடைத்த அனுபவம் போல இல்லை என்பதே ரசிகர்கள் மனநிலை.
2017 ல் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டேவை வைத்து சந்தீப் வங்கா இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட். மேலும் ஹிந்தியில் அவரின் காபிர் சிங் படமும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் தான்.
இந்நிலையில் அவர் அடுத்ததாக ஹிந்தியில் Animal என்ற படத்தை இயக்கவுள்ளாராம். இதில் ரன்பீர் கபூர், பர்னீதி சோப்ரா ஜோடி நடிக்க அனில் கபூர், பாபி தியோல் ஆகியோரும் படத்தின் இணைந்துள்ளனர்.
படத்தின் டைட்டிலை நேற்று அறிவித்தனர். வீடியோவில் விசில் சத்தமும், குரலும் ஒலிக்க இறுதியில் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்கிறது.
Saal ki shuruwat, seeti marke honi chahiye! Presenting #Animal, starring #RanbirKapoor. Let the fun begin!https://t.co/LEeXwrdt8Q@AnilKapoor @ParineetiChopra @thedeol @imvangasandeep @VangaPranay #BhushanKumar #KrishanKumar @MuradKhetani @Cine1Studios @VangaPictures #TSeries
— T-Series (@TSeries) December 31, 2020