ஓடிடியில் வெளியாகவிருக்கும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் - முழு லிஸ்ட் இதோ
கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்கம் மூடப்பட்டதினால் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஓடிடி யில் வெளியாகின.
ஆம் சூர்யாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், பொன்மகள் வந்தால், க.பெ. ரணசிங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களை உதாரணமாக கூறலாம்.
இதனிடையில் தற்போது திரையரங்குகள் மீண்டும் மாஸ்டர் படத்தின் மூலம் இயங்க துவங்கியது.
ஆனாலும் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் நிலையில் மீண்டும் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது என தகவல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்த என்ன திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்ற லிஸ்ட் இங்கு பார்ப்போம்.
1.ஜகமே தந்திரம்
2. டாக்டர்
3. துக்ளக் தர்பார்
4. நெற்றிக்கண்
5. ராங்கி
6. பன்னிக்குட்டி
7. இடம் பொருள் ஏவல்
8.மாமனிதன்
இதில் ஜகமே தந்திரம் மற்றும் துக்ளக் தர்பார் படங்களை தவிர்த்து வேறு எந்த ஒரு படத்திற்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இந்த அணைத்து திரைப்படங்களும் ஓடிடி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை கைகூடும் கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri