எல்லோரும் எதிர்ப்பார்த்த அஜித்தின் வலிமை பட டீஸர் அப்டேட் வந்தாச்சு- ரசிகர்களே தெறிக்கவிடலாமா?

ajith valimai teaser
By Yathrika Sep 22, 2021 05:29 AM GMT
Report

அஜித்தின் வலிமை படம் தான் அடுத்து வெளியாகப்போகும் ஒரு பெரிய நடிகரின் படம். எப்போதோ ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம் ஆனால் கொரோனா பிரச்சனையால் தள்ளிப்போனது.

கடந்த சில நாட்களாக தான் படத்தை பற்றிய சில செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதன்படி இப்போது வந்த அதிரடி தகவல் என்னவென்றால் நாளை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த அஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாகிறதாம்.

இன்று படத்தின் சில குட்டி வீடியோக்கள் அல்லது சில புகைப்படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

டீஸர் செய்தி வந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் செம சந்தோஷத்தில் தெறிக்கவிடலாமா என டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US