வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் எப்போது வெளியாகிறது தெரியுமா? Exclusive தகவல் இதோ..

First look Teaser Thala Ajith Further Valimai Update
By Kumar Mar 03, 2021 11:26 PM GMT
Report

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் எனவும், மே 1 தல அஜித்தின் பிறந்தநாள் அன்று அப்படத்தின் டீஸர் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்..

  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US