கன்னட நடிகர் உபேந்திராவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய பேமிலி போட்டோ
உபேந்திரா
கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் உபேந்திரா. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் தான் கப்ஸா. இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது.
ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் இப்படம் பெறவில்லை. நடிகராக மட்டுமின்றி ஒரு இயக்குனராகவும் கன்னட திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்து வைத்துள்ளார்.
இவர் கைவசம் தற்போது Budhivanta 2, திரிஸுலைம், UI, ஆகிய படங்கள் உள்ளன. நடிகர் உபேந்திரா கடந்த 2003ஆம் ஆண்டு பிரியங்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
பேமிலி போட்டோ
இந்நிலையில், நடிகர் உபேந்திரா தனது மனைவி பிரியங்கா மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. உபேந்திராவின் பேமிலி போட்டோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..