பொது இடத்தில் நடிகையிடம் எல்லைமீறிய நபர்.. வீடியோவை சிரிக்காமல் பாருங்க
நடிகைகள் பொது இடங்களுக்கு வரும்போது அவர்களை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் கூடிவிடும். மேலும் செல்பி எடுக்கவும் அவர்கள் முண்டியடித்து கிளம்பிவிடுவார்கள். இதனால் அல்லல்படும் நடிகைகள் வீடியோக்கள் இதற்கு முன்பு பல பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இந்த ஹிந்தி நடிகை உடன் செல்பி எடுக்க வந்த நபரது வீடியோவை பார்த்தால் நீங்களே சிரிப்பீர்கள். அந்த நடிகையே விழுந்து விழுந்து சிரித்துவிட்டார் என்றால் பாருங்க.
வாயில் பான்பராக் உடன் ஒரு நபர் நடிகை ஊர்ப்பி ஜாவித் உடன் செல்பி எடுக்க வழி மறித்திருக்கிறார். அவரது முக பாவனையை பார்த்து அந்த நடிகையே சிரித்துவிட்டார்.
இருப்பினும் அந்த நபர் விடவில்லை. எச்சில் அங்கேயே துப்பிவிட்டு செல்பி எடுப்பதில் மட்டும் குறியாக இருந்தார். வீடியோ இதோ..