பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா! உறுதி செய்யப்பட்ட தகவல்?

Nayantara
By Jeeva Jul 21, 2021 04:30 PM GMT
Report

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது.

கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, மேலும் மலையாளத்தில் நிழல் என்ற படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் நடிகை நயன்தாரா, அடுத்ததாக இயக்குனர் அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

மேலும் தற்போது நயன்தாரா அப்படத்தில் ஜோடியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US