பாலிவுட் நடிகர் மறைவு குறித்து, தமிழ் சினிமா பிரபலங்களின் உருக்கமான பதிவு...
death
Sidharth Shukla
By Jeeva
பிக்பாஸ் சீசன் 13 (ஹிந்தி) டைட்டில் வின்னர் மற்றும் பிரபல பாலிவுட் நடிகருமான சித்தார்த் ஷுக்லா இன்று திடீரென மரணமடைந்தார்.
மேலும் 40 வயது மட்டுமே ஆகியுள்ள சித்தார்த் ஷுக்லா திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளது, ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இதனிடையே அவரின் மறைவால் அதிர்ச்சியடைந்துள்ள திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் மாதவன், தமன்னா, ஹன்ஷிகா, ராஷி கண்ணா, ரகுல் ப்ரீத் சிங், அக்ஷய் குமார் என பலரும் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.






(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US