நாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்... முதன் படத்தின் அறிவிப்பு
நடிகை ஊர்வசி
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஊர்வசி.
இவரை முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார். காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்து அசத்தியவர் கமல்ஹாசனால் நடிப்பு ராட்சசி என பெயர் பெற்றார்.

இவர் கடந்த 2000ம் ஆண்டு பிரபல நடிகர் மனோஜ் கே.ஜெயனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் உள்ளார்.
பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட கடந்த 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

மகள் படம்
இந்த நிலையில் மனோஜ்-ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி, சுந்தரியாயவள் ஸ்டெல்லா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது மகளை கண்ட மனோஜ் எமோஷ்னல் ஆகியுள்ளார்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri