நடிகை ஊர்வசியின் மகளா இது?..அழகில் அம்மாவை மிஞ்சிட்டாங்களே..
ஊர்வசி
90-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.
தற்போது ஊர்வசி சில படங்களில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேஜாலட்சுமி என்ற மகளும் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.
அதன் பின் சிவபிரசாத் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
புகைப்படங்கள்
இந்நிலையில் ஊர்வசி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஊர்வசி மகளை பார்த்த ரசிகர்கள், அழகில் அம்மாவை மிஞ்சிட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ புகைப்படங்கள்..

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
