முக்கிய இடத்தில் அஜித்தின் துணிவு பிளாக் பஸ்டர், ஆனால் வாரிசுக்கு இப்படியொரு மோசமான நிலையா?- வெளிவந்த விவரம்

By Yathrika Feb 06, 2023 03:30 PM GMT
Report

அஜித்-விஜய்

தமிழ் சினிமா இல்லை எல்லா சினிமாவிலும் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களுக்குள் எப்போதும் பாக்ஸ் ஆபிஸ் சண்டை இருக்கும். அப்படி தமிழ் சினிமா எடுத்துக் கொண்டால் அஜித்-விஜய் படங்களுக்கு அதிகம் இருக்கும்.

அப்படி வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு இப்போது பாக்ஸ் ஆபிஸ் சண்டை நடந்து வருகிறது. ஒவ்வொறு இடத்திலும் இரண்டு படங்களுக்கான பாக்ஸ் ஆபிஸ் விவாதம் நடந்துகொண்டே உள்ளது.

முக்கிய இடத்தில் அஜித்தின் துணிவு பிளாக் பஸ்டர், ஆனால் வாரிசுக்கு இப்படியொரு மோசமான நிலையா?- வெளிவந்த விவரம் | Usa Box Office Details Of Thunivu And Varisu

USA(North America)

கடந்த ஜனவரி 11ம் தேதி தமிழ் சினிமாவில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியானது. இதுவரை உலகம் முழுவதும் அஜித்தின் துணிவு ரூ. 250 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 290 கோடியும் வசூலித்துள்ளதாம்.

இப்போது இரண்டு படங்களின் USA(North America) வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் வாரிசு பிளாப் என்றும் துணிவு பிளாக் பஸ்டர் என்றும் தெரிவிக்கின்றனர். இதோ அந்த விவரம்

விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US