USA-வில் இந்த ஆண்டு லாபத்தை கொடுத்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட்ல விஜய்க்கு இடமே இல்லை
தமிழ் சினிமா 2023
இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள சிறப்பான ஆண்டு என்று தான் சொல்லவேண்டும்.
ஆண்டின் துவக்கத்திலேயே விஜய் - அஜித் என இரு மாபெரும் நட்சத்திரங்களின் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து சின்ன சின்ன பட்ஜட்டில் உருவான திரைப்படங்கள் வெளிவந்து, எந்த விதத்திலும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு குறைவானவர்கள் நாங்கள் இல்லை என நிரூபித்தது. குட் நைட், போர் தொழில், டாடா உள்ளிட்ட படங்களை அதற்கு உதாரணமாக கூறலாம்.
இந்நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களில் USAவில் லாபத்தை கொடுத்த திரைப்படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இதோ அந்த லிஸ்ட்..
ஜெயிலர்
போர் தொழில்
பொன்னியின் செல்வன் 2
துணிவு
வாத்தி
மாமன்னன்
விடுதலை
ஆனால் இந்த லிஸ்டில் விஜய்யின் வாரிசு படம் இடமபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் கோட்டையை தகர்த்த ரஜினி.. வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
