USAவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

By Yathrika Sep 27, 2022 03:30 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இப்போது தமிழக மக்கள் கொண்டாடும் இயக்குனராக இருக்கிறார். காரணம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் படித்து ரசித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார். 

வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் பாகம் வெளியாக இருக்கிறது, படத்தை காண மக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ரூ. 500 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.

USAவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? | Usa Ps1 Pre Booking Collections Till Date

ப்ரீ புக்கிங்

படத்திற்கான ப்ரீ புக்கிங் எப்போதோ தொடங்கிவிட்டது, டிக்கெட்டுகள் திறந்த வேகத்தில் முடிந்துவிடுவதாக திரையரங்குகள் உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள்.

தற்போது இன்னொரு தகவல் என்னவென்றால் வெளிநாட்டில் பொன்னியின் செல்வன் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1 லட்சத்திற்கும் மேலாக வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

USAவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? | Usa Ps1 Pre Booking Collections Till Date

ஐஸ்வர்யா ராய் மகளுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு கொடுத்த மணிரத்னம்- பெருமையாக சொல்லும் நடிகை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US