உதயநிதி - மாரி செல்வராஜ் படத்தில் தென்னிந்தியாவின் முக்கிய நடிகர் ! யார் தெரியுமா?

maari selvaraj udhayanithi stalin
By Jeeva Sep 29, 2021 12:30 AM GMT
Report

இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து துருவ் விக்ரமை வைத்து திரைப்படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அப்படத்திற்கு முன் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ்.

இனி முழுக்க முழுக்க அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதால் சினிமாவில் உதயநிதி நடிக்கும் கடைசி படம் இதுதான் என்கிறார்கள்.

இப்படம் மிகச்சிறப்பானதாக வெளிவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் உதயநிதி. அதனால் தான் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர், அதில் ஒருவர் மலையாள நடிகர் பகத் பாசில். இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US