பிரபல நடிகை திடீர் மரணம்!.. மீண்டும் சோகத்தில் ஆழ்ந்த திரை உலகம்

By Dhiviyarajan May 20, 2023 07:51 AM GMT
Report

சமீபகாலமாக பல திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட காமெடி நடிகர் மனோபாலாவின் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

1981 -ம் ஆண்டு வெளிவந்த ராணுவ வீரன் படத்தில் ரஜினிகாந்திற்கு அம்மாவாக நடிகை வி.வசந்தா நடித்திருப்பார். இவர் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார்.

பிரபல நடிகை திடீர் மரணம்!.. மீண்டும் சோகத்தில் ஆழ்ந்த திரை உலகம் | V Vasantha Passed Away

நடிகை வி.வசந்தாவுக்கு வயது மூப்பு காரணமா சமீபத்தில் உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. இதனால் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். நேற்று மே 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்கு இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

பிரபல நடிகை திடீர் மரணம்!.. மீண்டும் சோகத்தில் ஆழ்ந்த திரை உலகம் | V Vasantha Passed Away


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US