ஜனநாயகன் ரிலீஸ் ஆகாததால் பொங்கல் ரேஸில் குதித்த படங்கள்!
ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தடை விதித்து இருப்பதால் அந்த படம் பொங்கலுக்கு வர வாய்ப்பில்லை. ஜனவரி 21ம் தேதி தான் அடுத்த கட்ட விசாரணை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்து இருப்பதால் அதுவரை ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்றே தெரிகிறது.
அதனால் நாளை ரிலீஸ் ஆகும் பராசக்தி படம் மட்டும் சோலோவாக ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த படத்திற்கு 600க்கும் மேல் தியேட்டர்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது.

வா வாத்தியார்
இந்நிலையில் பொங்கல் ரேஸில் ஜனநாயகன் இல்லை என்பதால் மற்ற சில படங்கள் ரேஸில் குதித்து இருக்கின்றன.
கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஏன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல மோகன்.ஜி இயக்கிய திரௌபதி 2 படமும் ஜனவரி 14ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri