5 நாட்களில் வா வாத்தியார் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
வா வாத்தியார்
சூது கவ்வும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் நலன் குமாரசாமி.

இதை தொடர்ந்து இவர் இயக்கிய காதலும் கடந்து போகும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் எப்போது புதிய படம் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அப்படி காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படம்தான் வா வாத்தியார். இப்படத்தில் முதல் முறையாக கார்த்தியுடன் கைகோர்த்திருந்தார் இயக்குநர் நலன். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த வா வாத்தியார் படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் வா வாத்தியார் படம் உலகளவில் இதுவரை ரூ. 12.5 கோடி வசூல் செய்துள்ளது.

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu