அஜித் பட சீனை அப்படியே டான் படத்தில் வைத்த சிவகார்த்திகேயன்: வைரல் வீடியோ
அஜித்தின் வாலி பட சீனை அப்படியே டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். அதுவும் எஸ்ஜே சூர்யா உடனேயே அப்படி ஒரு காட்சி இருப்பது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
டான்
சிவகார்த்திகேயனின் டான் பட ட்ரைலர் நேற்று வெளியானது. அதில் சிவகார்த்திகேயன் கல்லூரியில் ரகளை செய்யும் சேட்டை மாணவராகவும், எஸ்ஜே சூர்யா ஸ்ட்ரிக்ட் ஆன கல்லூரி முதல்வர் ரோலிலும் நடித்து இருக்கின்றனர்.
வாலி பட காட்சி
எஸ்ஜே சூர்யா இயக்கிய வாலி படத்தில் வரும் ஒரு காட்சியை அப்படியே டான் படத்தில் வைத்திருக்கின்றனர்.
சிரித்துவிட்டு அதன் பின் எதுவும் தெரியாதது போல முகத்தை மாற்றிக்கொள்ளும் சிவகார்த்திகேயனை பார்த்துவிட்டு 'மாத்திட்டான் சார் மாத்திட்டான் சார்' என எஸ்ஜே சூர்யா கோபமாக கூறுகிறார்.
அந்த காட்சியை நீங்களே பாருங்க..
#SK recreated #Ajithkumar sir Magic infront of His Director @iam_SJSuryah
— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) May 7, 2022
Sir @Siva_Kartikeyan#DonTrailer #Vaalee @iam_SJSuryah pic.twitter.com/YKlxV1dWLn