முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் மாஸ்டர் பட ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்- பிரபல திரையரங்கம்
விஜய்யின் மாஸ்டர் படம் நாளை இந்நேரத்தில் வெளியாகிவிடும். எப்போது விடியும் தளபதியை எப்போது திரையில் காணலாம் என ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படத்திற்கான டிக்கெட் புக்கிங் எல்லாம் அமோகமாக நடந்து வருகிறது. பெரிய நடிகர்களின் படங்களில் பாடல்கள் சில பெரிய ஹிட்டடிக்கும்.
இந்த மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடல் அதிகம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
எனவே இந்த வாத்தி கம்மிங் பாடலை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும் இரண்டு முறை ஒளிபரப்பு செய்யப்படும் என பிரபல ராம் முத்துராம் சினிமாஸ் அறிவித்துள்ளனர்.
We know that the run-time of #Master is long, also we know you love #VaathiComing a lot !!
— Ram Muthuram Cinemas (@RamCinemas) January 12, 2021
So only for FDFS it will be screened it twice in our screen ?#MasterInRamCinemas #Master pic.twitter.com/ktxarAaUES