வாரிசு படத்தின் வசூலை முறியடிக்க போகும் வாத்தி.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் தனுஷ்
வாரிசு
விஜய் - வம்சி - தில் ராஜு கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனாலும் சில குறிப்பிட்ட இடங்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வசூல் செய்திருந்தது.
வாத்தி
கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வாத்தி. தனுஷ் நடிப்பில் வெளிவந்த இப்படம் மூன்றே நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முறியடிக்க போகும் வாத்தி
இந்நிலையில், வாரிசு திரைப்படம் தெலுங்கில் செய்த வசூலை முறியடிக்க போகிறதாம் தனுஷ் வாத்தி.
ஆம், இன்னும் சில நாட்களில் வாரிசு படத்தின் தெலுங்கு வசூலை முழுமையாக வாத்தி திரைப்படமே வசூல் செய்துவிடும் என தெரிவிக்கின்றனர்.
வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்க சரத்குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
