தனுஷ் பட நடிகை சம்யுக்தாவா இது..! வைரலாகும் கிளாமர் போட்டோஷூட் வீடியோ
நடிகை சம்யுக்தா
மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சம்யுக்தா. இவர் தமிழில் களரி எனும் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இதன்பின் ஜூலை காற்றில், ஏறிடா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
ஆனால், இந்த படங்களில் கிடைக்காத வரவேற்பை சமீபத்தில் வெளிவந்த வாத்தி படத்தின் மூலம் சம்யுக்தாவிற்கு கிடைத்துவிட்டது.
ஆம், தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தில் கதாநாயகியாக நடித்து தற்போது தமிழ் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளைகொண்டுள்ளார்.
இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகை சம்யுக்தா, தொடர்ந்து தமிழில் இன்னும் பல புதிய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாமர் போட்டோஷூட்
இந்நிலையில், நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தாவா இது என கேட்டு வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ இதோ..
#samyukthamenon BTS during for #Virupakasha launch pic.twitter.com/DvcCms30Jm
— Star Frames (@starframesoffl) April 26, 2023
நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகர் விஷால்.. காரணம் என்ன

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
