எதிர்பார்த்தை விட மிகவும் குறைவாகவே தனுஷின் வாத்தி படத்திற்கு கிடைத்த வரவேற்பு ! இவ்வளவு தான் Views-ஆ
தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.
சமீபத்தில் கூட ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் அவர் இணைந்து பணியாற்றிய தி கிரே மேன் திரைப்படம் வெளியானது. அப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் பெரியளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
மேலும் நேற்று தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவரின் திரைப்படங்கள் குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து வந்தன. அதன்படி நேற்று வாத்தி திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.
வாத்தி டீசர்
அப்பட தமிழ் டீசருக்கு தற்போது வரை யூடியூப்-ல் 1.7 மில்லயன் வியூஸ் உடன் 135 K லைக்ஸ் வந்துள்ளது. மேலும் தெலுங்கு டீசருக்கு 1.9 மில்லயன் வியூஸ் உடன் 110 K லைக்ஸ் வந்துள்ளது.
தனுஷ் திரைப்படங்களுக்கு எப்போதும் இல்லாமல் மிகவும் குறைவாகவே இந்த வாத்தி திரைப்படத்திற்கு வியூஸ் வந்து இருக்கிறது.
விக்ரம் படம் மூலம் கமலுக்கு கிடைத்துள்ள ஷெர்

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
