வாழை படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

Report

வாழை

கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

வாழை படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா | Vaazhai Movie 4 Days Box Office Collection

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த இவருக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் நல்ல அறிமுகத்தை திரையுலகில் ஏற்படுத்தி கொடுத்தது.

வாழை படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா | Vaazhai Movie 4 Days Box Office Collection

விஜயகாந்த் இறப்புக்கு போன் செய்து கூட துக்கம் விசாரிக்காத அஜித்.. பிரபலம் அதிர்ச்சி பேட்டி

விஜயகாந்த் இறப்புக்கு போன் செய்து கூட துக்கம் விசாரிக்காத அஜித்.. பிரபலம் அதிர்ச்சி பேட்டி

இவருடைய சிறு வயதில் ஏற்பட்ட உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு தான் வாழை படம் உருவாகியுள்ளது. முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வாழை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

வசூல் 

இந்த நிலையில், வாழை திரைப்படம் கடந்த 4 நாட்களில் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது வாழை.

வாழை படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா | Vaazhai Movie 4 Days Box Office Collection

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US