பரட்ட தலை, கையில் பெரிய டாட்டூ என ஆளே மாறியுள்ள நடிகர் விக்ரம்- இதோ அவரது லுக்
Russia
Fan
Actor Vikram
Latest Look
By Balakumar
நடிகர் விக்ரம் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் கர்ணன் படத்தில் இருந்து விக்ரம் விலகிய செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
அடுத்து விக்ரம் நடிப்பில் பெரிய படம் என்றால் அது பொன்னியின் செல்வன் படம் தான். இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்த நேரத்தில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பிற்காக விக்ரம் ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு ரசிகருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரல்.
பரட்ட தல, கையில் டாட்டூ என ஆளே அப்படியே மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US