சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படம் எப்படி உள்ளது- Live Updates
வடக்குப்பட்டி ராமசாமி
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் இன்று பிப்ரவரி 2 வெளியாகியுள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. 1960களின் பின்னணியில் தயாராகியுள்ள இப்படம் சந்தானம் பூந்துவிளையாடும் கதைக்களமாக அமைந்துள்ளது.
அதாவது படம் முழுவதும் செம காமெடி படமாக அமைந்துள்ளதாக படத்தை கண்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சரி படத்தை பார்த்தவர்கள் என்ன விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை காண்போம்.
#VadakkupattiRamasamy
— K.SAKTHIMUTHU (@Ksakthi14) February 2, 2024
⭐️ First 15 Minutes Back Story Making Impressive
⭐️Story Was 70’s BackDrop
⭐️Maaran & Seshu Combo BackBone 👍🏻
⭐️Above Average 1st Half Followed by
⭐️Average 2nd Half
⭐️MS Bhaskar Dialogue 👍🏻
⭐️ Mokka Comedies AVOID Pannirukkalaam
OverAll “ONE… https://t.co/4PKyP1Svpd
#VadakkupattiRamasamy - சிரிப்பு சரவெடி 😎
— RamKumarr (@ramk8060) February 2, 2024
Don't miss this ROFL max tale with your loved ones. 😁
Book tickets now 💥#VadakkupattiRamasamyFromToday pic.twitter.com/fYby6dH8yx
#VadakkupattiRamasamy
— Jiya Rahman (@jiyathedon) February 2, 2024
Clean Fun Comic Entertainer, where each of the characters score solid laughs😂It’s not just all about comedy, we have a plot that raises conflicts one after another, missed on catharsis at end but Hits right on evoking giggles.THARAMANA COMEDY PADAM✌🏽 pic.twitter.com/BMH9mYswv6
காமெடி படங்கள் குறைந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கலகலவென குடும்பத்துடன் சிரித்து மகிழும் படமாக அமைகிறது.
— G5MEDIA (@glamoursathya05) February 2, 2024
சந்தானம்,.இயக்குனர், வெற்றி. #VadakkupattiRamasamy 4/5@iamsanthanam @karthikyogitw @akash_megha @vishwaprasadtg @DoneChannel1 pic.twitter.com/dFbPph2GUf