வடக்குப்பட்டி ராமசாமி படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாட்டம்

By Yathrika Feb 11, 2024 12:00 AM GMT
Report

வடக்குப்பட்டி ராமசாமி

சந்தானம், காமெடி நடிகராக ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆண்ட ஒரு நடிகர். எப்போது இவர் காமெடி டிராக் மாறி ஹீரோவாக களமிறங்கினாரோ அதிலும் கலக்கி வருகிறார். 

சந்தானம் இல்லாமல் படங்களே இல்லை என்ற காலம் எல்லாம் இருந்தது. தற்போது சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் நடித்துள்ளார், படம் வெளியாகி மக்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளது. 

எனவே படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார்கள். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US