ஓடிடி-யில் பல கோடிக்கணக்கில் விற்றுப்போன வாடிவாசல் படம்.. இது வேற லெவல்

ott suriya vetrimaran vadivasal gv prakash
By Kathick Jan 12, 2022 01:30 PM GMT
Report

சூரரை போற்று, ஜெய் பீம் படங்களை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன் படம் உருவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், பிரபல ஓடிடி தளத்திற்கு சுமார் ரூ. 50 கோடிக்கும் வாடிவாசல் திரைப்படம் விற்றுப்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் திரையரங்கில் வெளியாகும் வாடிவாசல் திரைப்படம், அதன்பின் ஓடிடி-யில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US