வடிவேல் பாலாஜி இறந்து 1 வருடம் ஆனது- முக்கிய பிரபலம் போட்ட சோகமான பதிவு

death vijaytv comedian vadivelbalaji
By Yathrika Sep 10, 2021 06:10 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி என்று நினைத்தாலே சில பிரபலங்கள் நம் மனதில் தோன்றுவார்கள். அப்படி ஒரு பிரபலம் தான் வடிவேல் பாலாஜி.

சாதாரணமாக யாராலும் அனைவரையும் சிரிக்க வைக்க முடியாது, ஆனால் அந்த வித்தையை ஒரு சிக்க கெட்டப் போட்டே செய்து விடுவார் பாலாஜி. விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ஷோ செய்துள்ளார்.

அவர் கடந்த வருடம் இதே நாள் நம்மைவிட்டு பிரிந்தார், அது அனைவருக்குமே பெரிய சோகத்தை கொடுத்தது.

வடிவேல் பாலாஜி மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவருக்காக ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார் சிரிச்சா போச்சு குழுவின் இயக்குனர் தாமஸ்.

அவரின் அந்த பதிவு கீழ் அனைவரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US