பல வருடங்களுக்கு பிறகு ரஜினியின் திரைப்படத்தில் நடிக்கும் வடிவேலு! வெளியான புதிய தகவல்
ஜெயிலர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனம் தயாரிப்பில் டான் படத்தை இயக்க இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் தற்போது நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள அப்படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன் ரஜினி - வடிவேலு நடிப்பில் சந்திரமுகி, குசேலன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபு தேவாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க